ஸ்ரீ கொத்தங் கருப்பர் துணை
ஸ்ரீ பெரிய கருப்பண்ண சுவாமி துணை
ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத சோம சுந்தரேஸ்வரர் துணை
ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்பாள் துணை
ஸ்ரீ பழணி தெண்டாயுதபாணி துணை
அணைத்து தெய்வங்களின் ஆசீர்வாதங்களோடு மீனாட்சி மேட்ரிமோனியல் சேவையை ஆரம்பிக்கிறோம் .இந்த மேட்ரிமோனியல் சேவை முற்றிலும் இலவசமாக என்றும் செயல்படும் .இந்த மீனாட்சி மேட்ரிமோனியல் ஒரு சேவை நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது .நம் நகரத்தாரின் சமுதாயம் புள்ளிகள் பெருகிட ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்